பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானேவிற்கு நேபாள் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. ...
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீரர் விராட் கோலி 35 ரன்களை அடிக்கும் பட்சத்தில், டி20 கிரிக்கெட்டில் 12ஆயிரம் ரன்களை அடிக்கும் முதல் இந்திய வீரர் எனும் சாதனையை படைக்கவுள்ளார். ...
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டாப் 10 இடங்களுக்குள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ...
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற எம் எஸ் தோனியின் உலக சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்வதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. ...
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
இலங்கை டி20 அணிக்கு வநிந்து ஹசரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 3 வருடங்கள் கழித்து டி20 அணிக்கு திரும்பியுள்ளார். ...
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்றால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். ...