ஐசிசி உலகக் கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஊசி போட்டுக் கொண்டு விளையாடியுள்ளார் என்று அவரது முன்னாள் சக வீரர் ஒருவர் கூறியிருக்கிறார். ...
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார். ...
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியில் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ...
ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வீரநடை போட வைத்த விராட் கோலி ஏன் ரோஹித்துக்கு பதிலாக கேப்டனாக இருக்கக் கூடாது என முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார். ...
ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தோல்வியை சந்தித்தது பரவாயில்லை ஆனால் கொஞ்சம் கூட போராடாமல் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
நடப்பாண்டில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெற்றுள்ளார். ...
உலகிலேயே திறமைக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத போதிலும் இந்தியா மட்டுமே குறைவான சாதனை வெற்றிகளை பெற்று வருவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
இரண்டாவது போட்டியின் போது நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு முழு உடற்தகுதியுடனே இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...