தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை செய்யும் உத்வேகத்துடன் எங்களது வீரர்கள் காத்திருக்கிறார்கள் என நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதி தெரிவித்துள்ளார். ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் இந்த சமயத்தில் அனைவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். ...
உலக கிரிக்கெட்டின் அடுத நட்சத்திர பேட்ஸ்மேன் யார்? என்கிற கேள்விக்கு இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது. ...
2007 டி20 உலகக் கோப்பையில் சேவாக், கம்பீர், ஹர்பஜன், அகர்கர் போன்ற சீனியர் வீரர்கள் இருந்ததை மறந்து விடாதீர்கள் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பதிலளித்துள்ளார். ...
காலம் காலமாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தோல்வியை சந்திக்காமல் இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கண்ராட் தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
இந்திய ஒருநாள் அணியில் இரட்டை சதம் அடித்த வீரருக்கு நிரந்தர இடம் கொடுக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை வைத்து பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள் என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவை விளாசி இருக்கிறார். ...
அறுவை சிகிச்சைக்கு முன்பாக மூன்று வருடங்கள் நான் வலியுடன்தான் விளையாடினேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருக்கும் இந்த நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என ராஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார். ...
திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா ஆகிய இளம் வீரர்களும் மிடில் ஆர்டரில் இருப்பதால் 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ரிங்கு சிங் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ...