பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அணி எல்லா விதத்திலும் கீழே இருப்பதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ...
ஆசியக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத முக்கிய வீரர்களிடமும் ஆலோசனை செய்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற போட்டியில் 148 பந்துகளில் 183 ரன்கள் குவித்தது குறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார். ...
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், தான் காயத்திலிருந்து மீண்டது குறித்தும், அணியில் இடம்பிடித்தது குறித்தும் பேசியுள்ளார். ...
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வெளிப்படையாக கூறியுள்ளார். ...
கரீபியன் பிரிமீயர் லீக் தொடரின் புதிய விதிமுறைப்படி குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாத காரணத்தால் டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரைன் ரெட் கார்ட் மூலம் வெளியேற்றப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கெதிரான தி ஹண்ட்ரட் இறுதிப்போட்டியில் ஓவல் இன்விசிபில் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. ...
நியூயார்க் வாரியர்ஸுக்கு எதிரான யுஎஸ் டி10 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர்சார்ஜர்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. ...
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. ...
கலிஃபோரினியா நைட்ஸுக்கு எதிரான முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் நியூயார்க் வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...