யுஸ்வேந்திர சஹாலை விட இந்தியா அக்ஷர் படேலைத் தேர்ந்தெடுத்தது அவரது பேட்டிங்கால்தான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை தொடர் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
முகமது சிராஜ் கட்டாயம் இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி குறித்தும், ஆஸ்திரேலியா அணியின் மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் தனது கருத்துக்களை முன்வைத்து பேசி இருக்கிறார். ...
நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முன்னணி ரன் ஸ்கோர் ஆக இருப்பார் என்று நான் நினைக்கிறேன் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 151 ரன்களை விளாசிய ஆஃப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். ...
சர்வதேச அரங்கில் அதை வெளிப்படுத்துவதற்கு திலக் வர்மாவுக்கு ஏராளமான முக்கிய விஷயங்கள் இருப்பதாக நான் பார்க்கிறேன் என முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...
யோ யோ மாதிரியான உடல் தகுதி தேர்வில் வீரர்கள் பெற்ற மதிப்பெண்களை வெளியில் சொல்ல கூடாது என்று இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பெரிய ரன்கள் எடுக்க வில்லை என்றால், அந்த அணி சிறந்த பந்து வீச்சு தாக்குதல் கொண்ட எதிரணிக்கு எதிராக தடுமாற வேண்டி இருக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் ...
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 151 ரன்களை குவித்து, சாதனைப் பட்டியளில் இடம்பிடித்துள்ளார். ...
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோனி அடித்த சிக்ஸரை மட்டுமே ஒவ்வொருவரும் கொண்டாடும் நிலையில், மற்ற வீரர்களின் பங்களிப்பை மறந்துவிட்டார்கள் என்று கௌதம் காம்பீர் விமர்சனம் செய்துள்ளார். ...
திலக் வர்மா திறமையான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . ஆனாலும் அவரை உலகக்கோப்பை காண அணியில் தேர்ந்தெடுப்பது சரியான ஒரு முடிவாக இருக்காது என முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...