தம்புலா ஆரா அணிக்கெதிரான எல்பிஎல் இறுதிப்போட்டியில் பி லௌவ் கண்டி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது. ...
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் வருங்கால கேப்டனாக செயல்பட இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் கிரண் மோர் கூறியுள்ளார். ...
பிரஷரான சூழல்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதே தோனியிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல் இந்த உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த பேட்ஸ்மேன்கள் முத்திரை பதிப்பார்கள் என்பது குறித்த தனது கருத்தை அளித்துள்ளார். ...
அடுத்த தலைமுறையின் கிரிக்கெட்டின் முக்கிய வீரர்கள் டெஸ்ட் அந்தஸ்து பெறாமல் இருக்கும் சிறிய கிரிக்கெட் நாடுகளில் இருந்தும் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்ல செய்தி என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் யுஏஇ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்தது. ...