கில் தனது நாட்டுக்காக இன்னும் அதிக போட்டிகளில் விளையாட வில்லை. திலக் வர்மா தன் நாட்டுக்காக இன்னும் விளையாட ஆரம்பிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ...
எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் யுஸ்வேந்திர சஹலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய விடியலுக்கு தான் காத்திருப்பதை எமோஜிக்களை பயன்படுத்தி ட்வீட் மூலம் குறிப்பால் அவர் உணர்த்தியுள்ளார். ...
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தான் இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கியுள்ளார். ...
நியூயார்க் வாரியர்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் போட்டியில் நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அணியின் ஜெஸ்ஸி ரைடர் அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
அதேபோல உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க அஸ்வின், சஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கான வாய்ப்பு கதவுகள் இன்னும் அடைக்கப்படவில்லை என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் அடங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சனிற்கு இடம் வழங்காமல், கூடுதல் வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
ரிங்குவின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் அவர் முதல் பந்தில் இருந்து அடிக்க ஆரம்பிப்பது கிடையாது என இந்திய அணியின் துணைக்கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
களத்தில் சிறந்ததை கொடுப்பது, வீட்டிற்கு திரும்பி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்றவற்றில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன் என்று இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
சர்வதேச கிரிக்கெட்டில் நான் பேட் செய்த முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...