உலக கோப்பையில் என்னை தேர்வு செய்யாவிட்டால் அது எந்த வகையிலும் என்னை மனதளவில் பாதிப்படைய செய்யாது. ஏனென்றால் அணியை தேர்ந்தெடுப்பது என்னுடைய வேலை கிடையாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ...
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆசிய அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் செயல்திறன் சார்ந்து தனது ஆதங்கத்தை முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லதீஃப் வெளிப்படுத்தியுள்ளார். ...
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறத் தகுதியானவர் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். ...
அண்மையில் நிறைவடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-3 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. இது குறித்து இந்திய வீரர் அஸ்வின் தனது கருத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் . ...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 25ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்குவதற்கான முடிவை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
அயர்லாந்து அணியின் இளம் வீரர் பெஞ்சமின் ஒயிட், இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ...
நான் காயங்களை சந்திக்காமல் இருந்தால் என்னுடைய அணிக்காகவும் நாட்டுக்காகவும் நிறைய வெற்றிகளை சாதிக்க முடியும் என்று தோனி சொன்னார் என்று மதீஷா பதிரானா கூறியுள்ளார். ...