துலீப் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர்களான புஜாரா, சூர்யகுமார் யாதவ், சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது பிசிசிஐயை அதிருப்தியடைய செய்துள்ளது. ...
அமெரிக்காவில் தொடங்கியுள்ள மேஜர் லீக் தொடரில் டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அம்பாதி ராயுடு திடீரென விலகிய நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் சிஎஸ்கே வீரரான இம்ரான் தாஹிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
அணி நிர்வாகம் என்னை எங்கு பேட்டிங் செய்ய விரும்புவதாக கேட்டார்கள். நான் நம்பர் மூன்றில் விளையாட விரும்புவதாக அவர்களிடம் கூறினேன் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் என்ன செய்யலாம் என்று யோசித்து மனரீதியாக தயாராக இருந்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் தனது 33ஆவது ஐந்து விக்கெட்டுகளை பூர்த்தி செய்து ரவிச்சந்திரன் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
2011ஆம் ஆண்டு தந்தை ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை எடுத்த அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டில் மகன் டெக்நரைன் சந்தர்பால் விக்கெட்டை எடுத்து புதிய சாதனைப் படைத்துள்ளார். ...
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான டிஎன்பில் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. ...