ரிங்கு சிங் மற்றும் சர்ப்ரைஸ் கான் ஆகியோரும் அவர்களுக்கான நேரம் வரும் போது நிச்சயம் இந்திய அணியில் விளையாடுவார்கள் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
அழுத்தத்தின் கீழ் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள சாப்ட்வேர் கண்டுபிடிப்பது நன்றாக இருக்கும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
ஆசியக் கோப்பைக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் சாகா அஷ்ரப்பை சந்தித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இறுதி செய்துள்ளதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தெரிவித்துள்ளார். ...
நேட்டோ உச்சி மாநாட்டின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் - ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இருவரும் ஆஷஸ் தொடர் புகைப்படங்களை பகிர்ந்து கலாய்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
நாங்கள் ஒவ்வொரு முறையும் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கும் பொழுது மக்களை ஏமாற்றம் அடைய செய்கிறோம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
ஷுப்மன் கில் அல்லது யஷஷ்வி ஜெய்ஸ்வால் யாருக்கு ஓப்பனிங்கில் இறங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவன் இது தான் என்று தன்னுடைய கருத்தை ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
எனக்கு இந்திய அணியில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் நான் சிறப்பாக விளையாடியதாகவே எண்ணுகிறேன். நான் சிறப்பாக செயல்பட்டும் அது அணிக்கு போதவில்லை என்று நான் நினைக்கிறேன் என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐபிஎல் தொடரில் கலக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆடும் 11 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
வார்னரை அணியில் இருந்து விலக்கிவிட்டு கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் விளையாட வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார். ...
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...