தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் போட்டிகளில் பங்கேற்று வரும் முகமது ஷமி தானே முன்வந்து இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனக்கு ஓய்வு வேண்டும் என கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
சாம்சன் இடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அவர் திறமையானவர். ஆனால் துரதிஷ்டவசமாக தனது பேட்டிங்கில் நிலைத்தன்மையை அவரால் காட்ட முடிவதில்லை என சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
பிரித்வி ஷா எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காரணம் இந்த நடிகை ஸ்வப்னா கில் தான் என்று மும்பை காவல்துறையினர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளனர். ...
எங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை நான் புரிந்து கொள்கிறேன். மேலும் ஒரே இரவில் விஷயங்கள் மாறாது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி தெரிவித்துள்ளார். ...
ஜிம்பாப்வேவில் தொடங்கப்படவுள்ள டி10 கிரிக்கெட் லீக் தொடரில் இந்திய வீரர்கள் ராபின் உத்தப்பா, யூசுப் பதான் உள்ளிட்டேர் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது குறித்து நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் லோகன் வான் பீக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...