வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை களமிறங்கக் கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
கார் விபத்தில் சிக்கி தற்போது குணமடைந்து வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாளை மாற்றிய சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையவைத்துள்ளது. ...
பேட்டிங்கில் எந்த சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் எந்த டெம்போவிலும் விளையாடும் திறன் கொண்ட வீரர்கள் இருப்பது நன்மை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார். ...
தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளார் நாதன் லையன் படைக்கவுள்ளார். ...
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன் மகேந்திர சிங் தோனி களமிறங்கியதில் எந்த சுயநலனும் இல்லை என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். ...
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை நாங்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பரிசளித்ததைப் போல இந்த உலகக்கோப்பையை வென்று விராட் கோலிக்கு இந்திய வீரர்கள் பரிசளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பும்ரா, ஒரு நாளில் 7 ஓவர்கள் மட்டும் பந்துவீசி பயிற்சி செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்று ரசிகர்களிடையே பார்க்கப்படுகிறது. ...