வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அங்கு இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
உலகக்கோப்பை தொடருக்குள் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும். அணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த தவறை மனதில் வைத்து முழங்கால் நடுக்கத்தோடு உலகக் கோப்பைக்கு போகக்கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
ஆண்டர்சனை விட பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களிலும் ஸ்விங் செய்யும் ஜஹீர் கான் தான் என்னைப் பொறுத்த வரை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார். ...
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இளம் வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் அக்சர் படேல் இருவரும் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கூடுதல் பொறுப்பை அளித்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ...
களத்திலும், களத்திற்கு வெளியிலும் சர்ஃப்ராகனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் தான் அவரை தேர்வு செய்யவில்லை என வெளியான தகவலால் தேர்வு குழுவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ...
இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பு புஜாரா. அவரை எதுக்காக அணியில் எடுக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவிச்சாளர் ஹர்பஜன் சிங் சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளார். ...
சஞ்சு சாம்சன் அவரோட முழு திறமையை இன்னும் அறியாமல் இருக்கிறார். கெரியர் முடிவதற்குள் உச்சத்திற்குள் வரவில்லையென்றால் எனக்கு வருத்தமாக இருக்கும் என ரவி சாஸ்திரி பேட்டியளித்துள்ளார். ...