இன்றைய போட்டியில் பந்துவீசியது போலவே அடுத்தடுத்த போட்டிகளிலும் நன்றாக செயல்பட வேண்டும். இப்படி செயல்பட முனைந்தால் எப்பேர்பட்ட போட்டிகள் என்றாலும் நம்மால் வெற்றி பெறமுடியும் என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
வெற்றியைப் பெற்றிருந்தாலும் எந்த இடத்தில் சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசுவோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரில் 717 நாள்களுக்கு பிறகு விளையாடி விக்கெட்டை கைப்பற்றி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
என்னுடைய உடல்தகுதி மற்றும் பந்துவீச்சு துல்லியம் இரண்டிற்கும் கடின உழைப்பை கொடுத்தேன் அதன் பலனாக இப்போது நன்றாக செயல்பட முடிகிறது என ஆர்சிபி வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
இப்போதே எதையும் முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் 13-14 போட்டிகளுக்குப் பிறகு நாங்கள் புள்ளிப்பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை பாருங்கள் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
கேப்டன் தோனி என்னை நிதானமாக பந்துவீச கூறினார் என ஆர்சிபிக்கு எதிரான தனது கடைசி ஓவர் குறித்து சிஎஸ்கே பந்துவீச்சாளர் மதிஷா பதிரானா தெரிவித்துள்ளார். ...
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிய நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்கிற காரணத்திற்காக அந்த அணியின் கேப்டன் கேல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. ...