ஆஃப்கானிஸ்தானை சார்ந்த ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் ஜெசன் ராய் அல்லது லிட்டன் தாஸ் மற்றொரு தொடக்க வீரராக இறக்கப்பட வேண்டும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
ரியான் பராக் வலைப்பயிற்சியில் சிறப்பாகவே பேட்டிங் செய்கிறார். ஆனால் அவர் போட்டியின் போது தடுமாறுகிறார் என அந்த அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
இன்றைய போட்டியில் பட்லர் விக்கெட் எடுக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு தனி திட்டம் ஒன்றும் வகுக்கவில்லை என்று போட்டி முடிந்த பிறகு பேசி உள்ளார் ஆட்டநாயகன் மார்கஸ் ஸ்டாய்னிஷ். ...
உண்மையில் இந்த தோல்வி நன்றாக இல்லை. ஆனால் நாம் இதிலிருந்து பாடங்களை எடுத்துக் கொண்டு அடுத்தடுத்து போக வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
10 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோமோ என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். நடுவில் நடந்த அந்த ஒரு ரன்-அவுட் எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேசியுள்ளார். ...
பவர் பிளேவில் கே.எல்.ராகுல் விளையாடுவதை பார்ப்பதுதான் நான் அனுபவித்த மிகவும் சலிப்பான ஒரு விஷயம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான முரளி விஜய் எம் எஸ் தோனியின் ஓய்வு குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். ...
அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் விக்கெட் எடுத்ததற்கு மிகவும் சந்தோஷத்துடன் வாழ்த்துக்கூறி ட்வீட் செய்திருக்கிறார் அவரது தந்தையும், கிரிக்கெட் ஜாம்பவனுமான சச்சின் டெண்டுல்கர். ...
ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடி வரும் ஷிம்ரான் ஹெட்மையர் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...