குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங் செய்த போது பந்து ஸ்டம்பில் பட்டும், பைல்ஸ் கீழே விழாமல் இருந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் ரிஷப் பந்திற்கு டெல்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியின் போது ரிக்கி பாண்டிங் கௌரவிக்க நினைத்தார். அதற்கு பிசிசிஐ வேண்டாம் என்று தகவல் கொடுத்திருக்கிறது. ...
இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீசுவதை பற்றிய சில விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன் என சிஎஸ்கேவின் துஷார் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். ...
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் விளையாடும் இன்றைய போட்டிக்கு ரிஷப் பண்ட் வருவார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் தெரிவித்துள்ளார் ...
சமீபத்திய பேட்டியில் தோனி மற்றும் ரிஷப் பந்த் இருவரையும் ஒப்பிட்டு டெல்லி அணிக்கு அப்படி ஒரு கீப்பர் கிடைப்பார் என அந்த அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய மொயின் அலி, டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசுவது போன்று லக்னோ அணிக்கு எதிராக பந்துவீச முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டனான கே.எல் ராகுல், பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணம் என வேதனை தெரிவித்துள்ளார். ...
நோபால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் புதிய கேப்டன் கீழ விளையாட நேரிடும் என சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...