லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 218 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாய் புகுந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, டாஸ் போடும்போது மைதானத்தில் இருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். ...
நன்றாக விளையாடி உங்களை மகிழ்விக்க வேண்டும் என்று வந்தேன். இப்படி நடந்து விட்டது என உருக்கமாக பேசிய பிறகு கேன் வில்லியம்சன் சொந்த நாட்டுக்குச் சென்றார் கேன் வில்லியம்சன். அவர் பேசிய காணொளியை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ...
நான்கு ஆண்டுகளுக்கு பின் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் களமிறங்க உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் சுரேஷ் ரெய்னா நேரில் வந்துள்ளதால் நெகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள சிசாண்டா மகாலா சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திவருவது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
சிஎஸ்கே அணிக்காக 4 வருடங்களுக்கும் மேல் விளையாடி வந்தாலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக களமிறங்குவது பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பகிர்ந்துகொண்டார். ...
மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பை வென்றிருக்கலாம். சிஎஸ்கே 4 முறை கோப்பை வென்றிருக்கலாம். அவர்களை தொடர்ந்து அதிகமுறை பிளே ஆஃப் சென்ற அணியாக ஆர்சிபிதான் இருக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ...
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாப்லி காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ...