2022ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விருதுகளை வென்ற வீரர்களின் முழு பட்டியலை பார்ப்போம். எந்தெந்த விருதுகளை எந்தெந்த வீரர்கள் வென்றார்கள் என்று பார்ப்போம். ...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஏற்கனவே அந்த பணியில் இருந்து நீக்கப்பட்ட மிக்கி ஆர்தர் மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ரன் ஆனதற்கு தான் தான் காரணம் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்துடனான 2ஆவது டி20ஐ இந்திய அணி கைப்பற்றிய சூழலில் ஓப்பனிங் வீரர் இஷான் கிஷானுக்கு நிறைய விஷயங்கள் தெரியவே இல்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளாசியுள்ளார். ...
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் நேதன் லயன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் இந்திய அணி சிறப்பாக கையாண்டுவிட்டால் இந்திய அணி வெற்றி பெறலாம் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்து அணியுடனான 2ஆவது டி20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு மிகவும் கடினமாக இருந்த போதும், பாண்டியா கூறிய ஒரே ஒரு வார்த்தை வெற்றி பெற வைத்ததாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஹல் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை (91 விக்கெட்கள்) வீழ்த்திய முதல் பந்துவீச்சாளார் என்ற சாதனையை படைத்துள்ளார். ...
நாங்கள் 10-15 ரன்களை கூடுதலாக அடித்திருந்தால், வெற்றிவாய்ப்பு எங்களுக்கு இருந்திருக்கும் என நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார். ...