இந்தியாவுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ...
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா கிரி ஆசிரமத்தில் தரிசனம் செய்தார். ...
நியூசிலாந்துடனான டி20 போட்டிகளில் ஏற்படுத்தப்பட்ட பிட்ச்-களின் நிலைமை அதிர்ச்சி அளித்ததாக ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டிய சூழலில் சூர்யகுமார் யாதவ் மாற்று கருத்தை கூறியுள்ளார். ...
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் நடந்த தவறு காரணமாக லக்னோ மைதானத்தின் மேற்பார்வையாளர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
அண்டர் 19 உலகக்கோப்பையை வென்ர மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் நேரில் வந்து கௌரவிப்பார்கள் என்று ஜெய் ஷா மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விஷயத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு இடையே நிலவி வந்த பிரச்சினைக்கு புதிய தீர்வு எட்டப்பட்டுள்ளது. ...
உங்களது அடிப்படை பந்துவீச்சில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும், வித்தியாசமாக முயற்சி செய்வதற்கு இது பயிற்சி போட்டியல்ல என்று அர்ஷ்தீப் சிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார். ...
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைவிட, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடியே சிறந்தவர் என முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். ...