வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
வங்கதேச அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலியை தேவையின்றி வங்கதேச பவுலர் சீண்ட, பதிலுக்கு அவர் ஆக்ரோஷமாக வார்த்தைகளை விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் அயர்லாந்து வீரர் என்ற பெருமையை ஜோஷ்வா லிட்டில் படைத்துள்ளார். அவரை குஜராத் அணி நிர்வாகம் ரூ.4.40 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது. ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனதால் இனி தூக்கம் கூட வராது என்பது போல இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரண் மனம் திறந்துள்ளார். ...
நிக்கோலஸ் பூரணின் கடந்த ஐபிஎல் தொடர் பற்றி கவலையில்லை என்றும், வரும் சீசனில் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று லக்னோ பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலத்தில் அதிகபடியான ஆல் ரவுண்டர்கள் அணிகள் கவணத்தை ஈர்த்து கோடிகளில் வாங்கப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எடுத்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கான தொகை குறித்து இப்பதிவில் காண்போம். ...