வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே தங்களது திட்டம் என வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனான கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக்ஸ் விராட் கோலியை போல் மூன்று வகையான கிரிக்கெட் வீரராக வருவார் என்று அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
விராட் கோலி தனது சமீபத்திய ஆட்டத்தை டெஸ்டில் வெளிப்படுத்த முடியும் என்றும், சுப்மான் கில் ஒரு அனைத்து ஃபார்மேட் வீரர் என்றும் கேஎல் ராகுல் பாராட்டியுள்ளார். ...
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூரியகுமார் யாதவிற்கு ப்ரமோஷன் கொடுக்கப்பட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்படாமல் புஜாரா நியமிக்கப்பட்டது ஏன் என்று பொறுப்பு கேப்டன் கேஎல் ராகுல் விளக்கமளித்துள்ளார். ...
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன், 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. ...
இன்று எங்களது பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது, ஏனெனில் இந்த விக்கெட் பேட்டிங் செய்ய மிகவும் எளிதானது, பந்து வீச்சாளர்களுக்கு எதுவும் இல்லை என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெற 64 ரன்களும், இங்கிலாந்து அணி வெற்றிபெற 3 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ...
இந்த விளையாட்டிலும், உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களுக்காகவும் நீங்கள் செய்தவற்றில் இருந்து எந்த எதையும் யாராலும் பறிக்க முடியாது என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிறிஸ்டியானோ ரோனால்டோவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். ...