
மான்செஸ்டர் டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்! (Image Source: Google)
India vs England Manchester Test: மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் முன்னாள் ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்று சாதனைகளை நோக்கி கண்காணித்து வருகிறார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தற்சமயம் இங்கிலாந்து அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்