Advertisement
Eng vs ind 4thtest: Cricket News & Match Updates
Advertisement
ரவீந்திர ஜடேஜா - வாஷிங்டன் சுந்தரை பாராட்டிய ஷிகர் தவான்!
Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஆல் ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதாக முன்னாள் வீரர் ஷிகர் தவான் பராட்டியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. Read More...
ENG Vs IND ENG Vs IND 4thTest Indian Cricket Team Ravindra Jadeja Washington Sundar Shikhar Dhawan Tamil Cricket News ENG Vs IND Manchester Test
Related Cricket News for Eng vs ind 4thtest - Tesst
தொடரை சமன் செய்ய முடியும் என்று நம்புகிறேன் - ஷுப்மன் கில்!
இத்தொடரில் அனைத்து போட்டிகளுமே கடைசி நாள் வரை சென்றுள்ளது. எனவே ஒவ்வொரு போட்டியும் நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய அணி!
ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்ததன் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
அதிக முறை ஆட்டநாயகன் விருதுகள்- இயான் போத்தம் சாதனையை சமன்செய்த பென் ஸ்டோக்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் இயன் போத்தம் சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
4th Test: சதமடித்து அசத்திய ஜடேஜா, வாஷிங்டன்; போட்டியை டிரா செய்தது இந்தியா!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்துள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
டான் பிராட்மேன், சுனில் கவாஸ்கர் சாதனையை சமன்செய்த ஷுப்மன் கில்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
4th Test, Day 4: நங்கூரமிட்ட ராகுல் & ஷுப்மன் - முன்னிலை பெறுமா இந்திய அணி?
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், சுதர்ஷன் விக்கெட்டுகளை வீழ்த்திய வோக்ஸ் - காணொளி
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 11 months ago
4th Test, Day 4: ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து வலுவான முன்னிலை; இந்திய அணி தடுமாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரன நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 11 months ago
சதமடித்து சர்வதேச டெஸ்டில் சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
இஷாந்த் சர்மாவின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா
இரண்டு வெளி நாடுகளில் 50+ டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் அசிய வீரர் எனும் சாதனைகளையும் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த ரவி சாஸ்திரி!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்லின் முடிவுகள் குறித்து முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
4th Test, Day 3: ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் அசத்தல்; வலுவான முன்னிலையில் இங்கிலாந்து!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 550 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
4th Test, Day 3: ஜோ ரூட், ஒல்லி போப் அரைசதம்; முன்னிலையை நெருங்கியது இங்கிலாந்து!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
ராகுல் டிராவிட்டின் கேட்ச் சாதனையை முறையடித்த கேஎல் ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் கேஎல் ராகுல் தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement