Advertisement
Asia Cup 2022
13 T20 •
Sun, Aug 21 -
Sun, Sep 11, 2022
Advertisement
Related Asia Cup News
ஆசிய கோப்பை 2022: பாக்., அணியிலிருந்து மற்றொரு வீரர் விலகல்; ஹசன் அலிக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர் முகமது வாசிம் ஜூனியருக்கு பதிலாக நட்சத்திர வீரர் ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தில் வைரலாகும் பிசிசிஐ-ன் காணொளி!
ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தொடர்பான புதிய காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: இலங்கை vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: பயிற்சியில் மிரட்டும் ரிஷப், ஜடேஜா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 தொடங்கும் நிலையில், 28ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஷாஹீன் அஃப்ரிடியிடம் நலம் விசாரித்த விராட் கோலி!
நீங்கள் மீண்டும் நன்றாக விளையாட வேண்டும் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, விராட் கோலியிடம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: இந்தியா vs பாகிஸ்தான் - Kaptain 11 போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
கிரிக்கெட்ன்மோர் (Cricketnmore.com) Kaptain 11 உடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போட்டிக்கான போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவனை வழங்குகிறது.
By Bharathi Kannan • 3 years ago
தன்னை விமர்சார்பவர்கள் குறித்து விராட் கோலி கருத்து!
நீங்கள் பிரச்சினையாக கருதும் விஷயம் எனக்கு எளிதான ஒன்றுதான் என்று தன்னை விமர்சார்பவர்கள் குறித்து விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நாளை மறுநாள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தோனி குறித்த விராட் கோலியின் பதிவு!
இந்திய வீரர் விராட் கோலி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஷீத் கான்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரஷீத் கான் ஆதரவாக பேசியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement