Advertisement
Asia Cup 2022
13 T20 •
Sun, Aug 21 -
Sun, Sep 11, 2022
Advertisement
Related Asia Cup News
ஆசிய கோப்பை 2022: இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்!
எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த போட்டியில் வெல்பவர்களே ஆசியக் கோப்பையையும் வெல்வார்கள் - ஷேன் வாட்சன்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அதுதான் ஆசியக் கோப்பை டி20 போட்டியை வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பும்ராவைப் போல் பந்துவீசி அசத்திய ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ஹர்த்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபடும் போது பும்ரா போல பந்து வீசி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இவர் அனில் கும்ளே போன்று ஆபத்தான வீரர் - பாகிஸ்தானை எச்சரிக்கும் டேனிஸ் கனேரியா!
ஒருவேளை ரவி பிஷ்னோய்க்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் பட்சத்தில், அவர் நிச்சயம் எதிரணிகளுக்கு சவாலாக இருப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அவரை விட தீபக் சஹார் சிறந்தவர் - எல் பாலாஜி!
முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய வீரருமான எல்.பாலாஜி இந்திய அணியில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இயல்பான மனநிலையுடன் உள்ள கோலி மீண்டு வருவார் - ரவி சாஸ்திரி
ஆசிய கோப்பை தொடரில் இந்திய வீரர் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20யை பொறுத்தமட்டில் சூர்யகுமார் யாதவ் தான் எனக்கு பிடித்த வீரர் - வாசிம் அக்ரம்!
டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் தனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தான் என்றும் அவர்தான் மற்ற வீரர்களை விட அதிகமாக பாகிஸ்தானை அச்சுறுத்துவார் என்றும் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: வங்கதேசம் அணியில் மேலும் இரண்டு வீரர்கள் விலகல்!
ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணியிலிருந்து காயம் காரணமாக ஹசன் மஹ்முத், நூருல் ஹசன் ஆகியோர் விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஷாஹீன் அஃப்ரிடி விளையாடாதது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு - இன்சமாம் உல் ஹக் எச்சரிக்கை!
ஆசிய கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு என்று முன்னாள் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசியா கோப்பை 2022: ராகுல் டிராவிட்டிற்கு கரோனா உறுதி - தகவல்!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement