Advertisement
Asia Cup 2022
13 T20 •
Sun, Aug 21 -
Sun, Sep 11, 2022
Advertisement
Related Asia Cup News
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து இலங்கை வீரர் துஷ்மந்தா சமீரா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பார்ம் என்பது தற்காலிகமானது கிளாஸ் மட்டுமே நிரந்தரமானது - விராட் கோலிக்கு ஆதரவாக ஏபிடி கருத்து!
தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் விரர் ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலியை போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு பார்ம் தற்காலிகமானது கிளாஸ் நிரந்தரமானது என்பதால் அவரை விமர்சிக்க தேவையில்லை என்று ஆதரவு கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ZIM vs IND, 3rd ODI: முதல் சதத்தைப் பதிவுசெய்த ஷுப்மன் கில்! ஜிம்பாப்வேவுக்கு 290 டார்கெட்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 290 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: பங்கேற்கும் அணிகளின் முழு விவரம் இதோ!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளின் விவரம் உங்களுக்காக இதோ..!
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: ஷாஹினுக்கு மாற்றாக இளம் வீரருக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அஃப்ரிடிக்கு மாற்றமாக முகமது ஹஸ்னைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி ஃபார்மில் இல்லையென்றாலும் அவரை எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது - யாசிர் ஷா!
ஃபார்மில் இல்லையென்றாலும் விராட் கோலியை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன் பாகிஸ்தான் அணியை எச்சரித்துள்ளார் யாசிர் ஷா.
By Bharathi Kannan • 3 years ago
வக்கார் யூனிஸுக்கு பதிலடி கொடுத்த இர்ஃபான் பதான்!
இந்திய அணி குறித்து சர்ச்சை குறிய கருத்தை தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸின் கருத்துக்கு இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அஃப்ரிடிக்கு மாற்றாக இவரை அணியில் சேருங்கள்; பாகிஸ்தான் ரசிகர்கள் கோரிக்கை!
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு பதிலாக முகமது அமீரை அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார் ஷாஹீன் அஃப்ரிடி!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசியக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement