Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
நம்பர் 1 அணியாக வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் - கவுதம் கம்பீர்!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆறுதல் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: விண்டீஸின் உலகக்கோப்பை கனவை கலைத்தது ஸ்காட்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: வெஸ்ட் இண்டீஸை திணறடித்த ஸ்காட்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடர் நிச்சயம் வெளிநாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும் - மேத்யூ ஹைடன்!
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் அதிகப்படியாக கலந்து கொண்டு விளையாடும் வீரர்கல் உலகக்கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் ஒப்பந்தம்!
இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் நிறுவனம் வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
அஸ்வின் உங்களுக்கு தற்காப்பு முறையில் இல்லாமல் தாக்குதல் முறையில் விக்கெட் எடுப்பதற்காக பந்து வீசுகிறார் என்றால் நீங்கள் அவரை அணியில் எடுக்கலாம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகும் அஜித் அகர்கர்!
இந்திய அணியின் தேர்வுக் குழு பதவிக்கு அஜித் அகர்கர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கான ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: நெதர்லாந்தை வீழ்த்தி இடத்தை உறுதிசெய்தது இலங்கை!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்; வெளியான அதிர்ச்சி தகவல்!
காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement