Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
அதிக தன்னம்பிக்கை உங்களுக்கான வீழ்ச்சியை கொண்டு வரும் - ஷாகித் அஃப்ரிடி!
தொடர் வெற்றிகளால் வரும் அதிகப்படியான தன்னம்பிக்கை உங்களுக்கு தோல்வியை கொடுக்கும் என்று இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர்; வைரலாகும் பதிவு!
தன்னை டேக் செய்து பதிவிட்ட ரசிகரிடம் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
நேற்றிரவு நடந்தது இன்னும் வலியை கொடுக்கிறது - ஷுப்மன் கில்!
16 மணி நேரங்கள் கடந்தும் இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்வி தமக்கு வலியை கொடுப்பதாக இளம் வீரர் ஷுப்மன் கில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை - மார்னஸ் லபுஷாக்னே!
அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷாக்னே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டிராவிஸ் ஹெட்டின் எதிர்காலத்தை முன்பே கணித்த ஷேன் வார்னே; வைரலாகும் பதிவு!
ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரரான டிராவிஸ் ஹெட் எதிர்காலம் குறித்து 2016ஆம் ஆண்டு மறைந்த ஜாம்பவான் ஷேன் வார்னே பதிவிட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும் - வினி மேக்ஸ்வெல்!
தன்னை விமர்சித்தவர்களுக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி மேக்ஸ்வெல் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
இந்த போட்டியை நேரில் காண வந்த இந்திய பிரதமர் நரேந்திய மோடி தொடரின் சாம்பியன் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கிய பின்னர் இந்திய அணியின் ஓய்வறைக்கு சென்று இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சாம்பியன் பட்டம் வென்ற ஆஸி அணிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: அதிக ரன், விக்கெட்டுகள், சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக சதங்கள், அதிக பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசிய வீரர்களுடைய பட்டியலை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் கேப்டன்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கொப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், 1983 உலகக் கோப்பையை வென்றவருமான கபில் தேவ், ரோஹித் சர்மாவிற்கு ஆறுதல் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement