Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம் - வாசிம் அக்ரம்!
இறுதிப்போட்டிக்கு முன்பே இந்தியாவை சாம்பியன் அணியாக கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்த உலகக்கோப்பையை வெல்ல தயாராக உள்ளேன் - பாட் கம்மின்ஸ்!
2024 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வழி நடத்தும் பொறுப்பு தமக்கு கிடைத்தால் இந்தியா போன்ற அனைத்து அணிகளையும் தோற்கடித்து வெற்றியை பெற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாக பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மரணப் படுக்கையிலும் இந்நிகழ்வை நான் நினைத்துப் பார்ப்பேன் - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது சமிபத்திய பேட்டி ஒன்றில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றை தான் சாகும் போதும் நினைத்துப் பார்ப்பேன் என கூறியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவின் பக்கம் அதிர்ஷ்டம் இல்லை என்பதே உண்மை - சல்மான் பட்!
சூர்யகுமார் யாதவ் என்ன முயற்சி செய்தார்? என்பது எனக்கு புரியவில்லை. அவர் தவறான ஷாட்டுகளை விளையாடியது மட்டுமின்றி கடைசி கட்டத்தில் சிங்கிள்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை அறிமுகப்படுத்திய ஐசிசி!
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் விதிமுறை சோதனை அடிப்படையில் புதிய விதியை கொண்டு வர ஐசிசி முடிவு செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
யு19 உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை இழந்தது இலங்கை!
2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற இருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஒருவர் நம்பிக்கை இல்லை என்றால் அவரை அணியில் ஏன் தேர்வு செய்தீர்கள் - கம்பீர் விளாசல்!
இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா ஒரு வீரரை நம்பாமல் இருந்ததை சுட்டிக் காட்டி கௌதம் கம்பீர் விளாசி இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
பார்வையாளர்கள் வருகையில் புதிய சாதனை படைத்த உலகக்கோப்பை 2023!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை 1.25 மில்லியன் ரசிகர்கள் கலந்து கொண்டது உலக சாதனையாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எனது கேப்டன்சியை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்கிறென் - டெம்பா பவுமா!
100 சதவீதம் விளையாடவில்லை என்றாலும், உடைந்த விரல்களுடன் நாட்டுக்காக நன்றாக விளையாடினேன் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கேஎல் ராகுல் இப்படி செய்திருக்கக் கூடாது - சோயப் மாலிக்!
கேஎல் ராகுல் ஐம்பது ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய நினைத்தார். ஆனால் அவர் அப்படி நினைத்திருக்கக் கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement