Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
ஐசிசி உலகக்கோப்பை 2023: கனவு அணியை அறிவித்த ஐசிசி; 5 இந்திய வீரர்களுக்கு இடம்!
உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: சிறந்த ஃபீல்டருக்கான விருதை வென்றார் விராட் கோலி!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், சிறந்த ஃபீல்டருக்கான கடைசி விருது வழங்கிய காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
கிளென் மேக்ஸ்வெல்லிற்கு தனது ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய வீரர் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட இந்திய அணி ஜெர்சியை ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு பரிசளித்தார்.
By Bharathi Kannan • 2 years ago
கோலி, ராகுல் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
விரட்ட கோலி - ராகுல் என்ன செய்தார்கள் என எனக்கு புரியவில்லை. அவர்கள் பவுண்டரியும் அடிக்கவில்லை. சிங்கிள் ரன்களும் ஓடவில்லை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் இந்த தவறை செய்திருக்க கூடாது - வீரேந்திர சேவாக்!
இத்தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடியது போல இப்போட்டியில் நல்ல தொடக்கத்தை கொடுத்த ரோஹித் சர்மா இறுதிப்போட்டியில் அவசரப்பட்டு சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டானதே தோல்வியின் முதல் படியாக அமைந்ததாக சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை விவரம்!
ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 33 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
ரசிகர்களுக்கு இன்றைய ஆட்டம் அதிருப்தியை கொடுத்திருக்கலாம் - ராகுல் டிராவிட்!
ரோஹித் மட்டுமல்ல அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் கவலையில்தான் இருக்கிறார்கள். ட்ரெஸ்ஸிங் ரூமில் அவர்களின் உணர்ச்சிகளை பார்க்க வேதனையாக இருக்கிறது என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கண்ணீருடன் வெளியேறிய விராட் கோலி; ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய காணொளி!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி அடைந்த தோல்வியடைந்த நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி மைதானத்தில் கண்ணீருடன் கலங்கி நின்று தொப்பியால் முகத்தை மூடிய காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முடிவு எதுவாக இருந்திருந்தாலும் கூட இந்த அற்புதமான நாளை மறக்கமாட்டோம் - பாட் கம்மின்ஸ்!
இந்தத் தொடரின் சிறப்பான செயல்பாட்டை கடைசிப் போட்டியில் கொடுப்பதற்காகக் காத்திருந்தோம் போல என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி - டிராவிஸ் ஹெட்!
ரோஹித் சர்மா தான் தற்போது உலகின் அதிர்ஷ்டமில்லாதவராக உணருவார் என உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement