Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
இது எங்களுடைய சிறந்த செயல் திறன் கிடையாது - மார்னஸ் லபுஷாக்னே!
எங்களுக்கு இவ்வளவு பெரிய அழுத்தம் உருவாகி இருப்பதற்கு காரணம் நாங்கள் ஐந்து முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்று இருக்கிறோம் என்பதுதான் என ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷாக்னே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த போட்டியில் எங்களது செயல்பாடு திருப்தியாக இருந்தது - டெம்பா பவுமா!
இந்த போட்டியில் டி காக் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் எனது பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்தை காண வேண்டியது அவசியம் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் சரியாக இருக்க வேண்டும் - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் சவாலான அணியாக இருக்க வேண்டுமென்றால் சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் சரியாக இருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவை பந்தாடி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவர் தீர்ப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும், மார்கஸ் ஸ்டொய்னிஸிற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சதமடித்து சாதனைகளை குவித்த குயின்டன் டி காக்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி-காக் தனது அடுத்தடுத்த தொடர் சதங்களால் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கும் கேன் வில்லியம்சன்!
காயம் காரணமாக உலகக்கோப்பையின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நாளைய போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: பயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்!
டெங்கு காய்ச்சலிருந்து குணமடைந்துள்ள இந்திய வீரர் ஷுப்மன் கில் இன்று அஹ்மதாபாத்தில் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், மார்க்ரம் காட்டடி; ஆஸிக்கு 312 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பும்ராவுடன் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பிடக்கூடாது - கௌதம் கம்பீர்!
சென்னை விக்கெட்டில் மார்சை அவுட் செய்த விதம், இன்று டெல்லி விக்கெட்டில் இப்ராகிமை அவுட் செய்த விதம், உலக கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான மற்றும் முழுமையான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான் என்பதை காட்டியது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement