Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் - ஷாஹின் அஃப்ரிடி!
5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை முதல் முறையாக தோற்கடித்த பின் செஃல்பி எடுத்துக் கொள்ளலாம் என இந்திய ரசிகர்களிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி கூறியுள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
சாதனைகள் என்றால் ஒருநாள் உடைப்பதற்காக படைக்கபடுகின்றன- பாபர் ஆசாம்!
2017, 2021-இல் இந்தியாவை வீழ்த்தியது போல் இம்முறையும் எங்களால் அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்க உள்ளோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில் நாளைய போட்டிக்காக 99% தயாராக இருக்கிறார் - ரோஹித் சர்மா!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் களம் இறங்குவதற்கு 99 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 245 ரன்களுக்கு சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 246 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது சரியான தீர்ப்பு தான் - காகிசோ ரபாடா!
ஸ்மித்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் போது நான் பந்து ஸ்டெம்பை தாக்கும் என்று நிச்சயம் நினைத்தேன். நினைத்தபடியே நடந்தது என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எங்களுடைய அணி எதுவென்றே எங்களுக்கு தெரியவில்லை - மார்க் டெய்லர் வருத்தம்!
நாங்கள் முதலில் பந்து வீச வேண்டுமா? அல்லது பேட்டிங் செய்ய வேண்டுமா? என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. மேலும் எங்களுடைய அணி எதுவென்றே எங்களுக்கு தெரியவில்லை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில் நிச்சயமாக பிளேயிங் லெவனில் இருப்பார் - எம்எஸ்கே பிரஷாத்!
ஷுப்மன் கில் முழு உடல்தகுதியுடன் நிச்சயமாக இருக்கிறார், அவர் இந்தியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் இருக்க வேண்டும் என்று எம்எஸ்கே பிரஷாத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ரன்களை குவிக்க வேண்டும் - குயின்டன் டி காக்!
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் இன்னும் நீண்ட பயணம் எங்களுக்கு இருக்கிறது என்று தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement