India tour of England, 2025
5 TEST •
Fri, Jun 20 -
Mon, Aug 04, 2025
Advertisement
Related IND vs ENG News
டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு ஜடேஜா சிறந்த தேர்வாக இருப்பார் - அஸ்வின்!
இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை நியாமிக்கலாம் என்றும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மாவுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதீ நியமனம்!
இந்திய டெஸ்ட் தொடர் வரை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டிம் சௌதீ நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணிக்கு கருண் நாயர் சரியான தேர்வாக இருப்பார் - அனில் கும்ப்ளே!
தற்போது தேர்ந்தெடுக்கப்படவுள்ள இந்திய அணியில் நம்பர் 4ஆம் இடத்தில் விளையாட கருண் நாயர் தான் சரியானா தேர்வாக இருப்பார் என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறிவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் விராட் கோலி - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலியும் ஒருவர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பாராட்டிவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலி இல்லாதது இங்கிலாந்துக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் - மொயீன் அலி!
விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் சாதகமாக இருக்கும் என முன்னாள் வீரர் மொயீன் அலி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கேப்டன் பொறுப்புக்கு ஜஸ்பிரித் பும்ரா சரியான தேர்வாக இருப்பார் - அஸ்வின்!
தற்போதைய டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர் என்றும், எனவே அவரை கேப்டன் நியமிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
எத்தனை ஓவர்கள் வீச வேண்டும், எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் ஜஸ்பிரித் பும்ராவிடம் கேப்டன் பொறுப்பை கொடுங்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது சாத்தியமில்லை - சுனில் கவாஸ்கர்!
2027 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி விளையாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று இந்திய அணியின் முன்னள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement