India tour of England, 2025
5 TEST •
Fri, Jun 20 -
Mon, Aug 04, 2025
Advertisement
Related IND vs ENG News
லியாம் டௌசன் அணியின் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்துவார் - நாசர் ஹுசைன்!
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டௌசன் அணியில் இடம்பிடித்துள்ளது அணியின் பேட்டிங் வரிசையில் கூடுதல் பலமாக இருக்கும் என முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
WTC Points Table: ஸ்லோ ஓவர் ரெட் காரணமாக பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக அபராதம் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்துள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றி பெறும் - வருண் ஆரோன் கணிப்பு!
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்யும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
பும்ராவை ஸ்டோக்ஸுடன் ஒப்பிட்டு இந்திய அணியை விமர்சித்த இர்ஃபான் பதான்!
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் 'பணிச்சுமை மேலாண்மை' குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
ENG vs IND: நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டௌசன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
ENG vs IND: இந்திய டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் சோயப் பசீர்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் சோயப் பஷீர் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
இங்கிலாந்தில் சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்ததன் மூலம் ரவீந்திர ஜடேஜா சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
ரவி சாஸ்திரியின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா சிறப்பு சாதனையையும் பதிவுசெய்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
லார்ட்ஸ் டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜா போராட்டம் வீண்; இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
ரிஷப் பந்தை க்ளீன் போல்டாக்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் - காணொளி
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்தை வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ர ஆர்ச்சர் க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 11 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement