Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் போராடிய விதம் பெருமையாக உள்ளது - ஈயான் மோர்கன்!
ஐபிஎல் டி20 இறுதிப்போட்டியி்ல சிஎஸ்கே அணியிடம் தோற்றாலும் எங்கள் அணி வீரர்கள் போராடிய விதம், செயல்பாடு ஆகியவற்றை நினைத்து பெருமையாக இருக்கிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியி்ன் கேப்டன் மோர்கன் தெரிவி்த்தார்
By Bharathi Kannan • 4 years ago
இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் - டுவைன் பிராவோ
டி20 போட்டியில் மோதல் என்று வந்துவிட்டால், இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் என்று சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் சாம்பியன் பட்டத்திற்கு இந்த அணி தகுதியானது தான் - எம் எஸ் தோனி
நடப்பு சீசன் சாம்பியன் பட்டத்தை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனைத்து தகுதியும் உள்ளன என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோனியின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 முழு விருதுகளின் தொகுப்பு!
ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: நான்காவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது சிஎஸ்கே!
14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: இமாலய சாதனையை நிகழ்த்திய எம் எஸ் தோனி!
டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய ருதுராஜ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை சிஎஸ்கெவின் ருதுராஜ் கெய்க்வாட் கைப்பற்றி அசத்தினார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: வானவேடிக்கை காட்டிய சிஎஸ்கே; கேகேஆருக்கு 193 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தினால் 193 ரன்களை கேகேஆர் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ரிஷப் பந்த தூக்கிட்டு இவர கேப்டனா போடுங்க - கவுதம் கம்பீர்!
டெல்லி கேபிடள்ஸ் அணி ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு அடுத்த சீசனில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement