Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
சிஎஸ்கே ஜெர்சியில் வார்னர்; ஷாக்கான ரசிகர்கள்!
சிஎஸ்கே சீருடையில் உள்ள தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்ட டேவிட் வார்னர் பிறகு அதை உடனடியாக நீக்கிவிட்டார்.
By Bharathi Kannan • 4 years ago
சச்சினைக் கவர்ந்த சிறுவன்; வைரல் காணொளி!
சுழற்பந்துவீச்சில் அசத்திய சிறுவனின் காணொளியை சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: நிச்சயம் இந்த அணி தான் கோப்பையை வெல்லும் - ஆகாஷ் சோப்ரா!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: சிஎஸ்கே vs கேகேஆர் - உத்தேச அணி!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடும் சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுடைய உத்தேச அணி குறித்து பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
கேகேஆர் அணியின் கேப்டன் குறித்து மைக்கேல் வாகன் புகழாரம்!
ஐபிஎல் 14வது சீசன் இறுதிப்போட்டியில் கேகேஆர் அணி கேப்டன் மோர்கன், அணிக்கு நல்லது என்றால் தன்னைத்தானே அணியிலிருந்து ஒதுக்கக்கூட தயங்கமாட்டார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
அஸ்வின் போன்ற ஒருவரை எனது டி20 அணியில் வைத்திருக்க மாட்டேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
அஸ்வின் போன்ற ஒரு வீரரை எனது டி20 அணியில் வைத்திருக்க மாட்டேன் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கொப்பையை வெல்லும் அணி இது தான் -டேல் ஸ்டெய்ன்!
சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 14ஆவது சீசன் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 14ஆவது சீசன் இறுதிப்போட்டியில் மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இருமுறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஸ்டீபன் ஃபிளெம்மிங்கின் குளோன் வெங்கடேஷ் - டேவிட் ஹசி புகழாரம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்க ஆட்டக்கார்ர வெங்கடேஷ் ஐயர், நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபென் ஃபிளெம்மிங்கின் குளோனிங் போன்று இருக்கிறார், அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று அணியின் கேகேஆர் அணியின் ஆலோசகர் டேவிட் ஹசி புகழாரம் சூட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்த வீரர் நிச்சயம் இந்தியாவுக்காக விளையாடுவார் - ரிக்கி பாண்டிங்!
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர், இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement