Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
உம்ரான் மாலிக்கை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த ஜே&கே ஆளுநர்!
இளம் கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் வீட்டிற்கு சென்ற ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: டேவிட் மில்லரை பாராட்டிய ஹர்திக் பாண்டியா!
நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: தோல்வி குறித்து பேசிய சஞ்சு சாம்சன்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சம்சன் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
‘நான் பதற்றமாக இருந்தேன்’ - ரன் சேஸிங் குறித்து டேவிட் மில்லர்!
எனக்குக் கொடுக்கப்பட்ட ரோலில் நான் சிறப்பாக விளையாடி வருகிறேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர் வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்ட சுற்றுப்போட்டியில் லக்னோ அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022, குவாலிஃபையர் 1: மில்லர், ஹர்திக் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தில் வைரலாகும் மகனுக்கு சச்சின் கூறிய அறிவுரை!
கிரிக்கெட் பாதை கடினமாகத்தான் இருக்கப்போகிறது என அர்ஜூன் டெண்டுல்கருக்கு அவரது தந்தையும் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022 குவாலிஃபையர் 1: பட்லரின் இறுதிநேர அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 189 டார்கெட்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான முதல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PAKW vs SLW: இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
தோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பீடாதீர்கள் - சௌரவ் கங்குலி!
தோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்த் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தோனியுடன் ரிஷப்பை ஒப்பிடக்கூடாது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement