Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
மகளிர் டி20 சேலஞ்ச்: ஷஃபாலி வர்மா அதிரடியில் வெலாசிட்டி அசத்தல் வெற்றி!
மகளிர் ஐபிஎல் 2022: சுப்பர்நோவாஸ் அணிகெதிரான போட்டியில் வெலாசிட்டி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் சர்மா ஃபார்ம் குறித்து கங்குலி கருத்து!
ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் பற்றி பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் 15ஆவது சீசனில் ஆர்சிபி அணிதான் கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அடுத்த சீசனில் நிச்சயம் இருப்பேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
2023 ஐபிஎல்லில் நான் கண்டிப்பாக அங்கம் வகிப்பேன் என்று டிவில்லியர்ஸ் கூறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த சீசனின் மிகச்சிறந்த கேப்டன் இவர் தான் - வீரேந்திர சேவாக்!
'இந்த ஐபிஎல் சீசனில் என்னை மிகவும் கவர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாதான்' எனக் கூறியுள்ளார் வீரேந்திர சேவாக்.
By Bharathi Kannan • 3 years ago
எந்த இடத்திலும் சிறப்பாக செயல்பட முடியும் - சஹா!
எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்திடம் பண மோசடி செய்த கிரிக்கெட் வீரர் கைது!
ரிஷப் பந்திடம் விலையுயர்ந்த வாட்ச், மொபைல் வாங்கித்தருவதாக கூறி ரூ.1.63 கோடி ஏமாற்றிய மோசடி கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனி தன்னை பாராட்டியதில் ஆச்சரியமில்லை - சாய் கிஷோர்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடக்கை சுழல் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பாராட்டு எனக்கு ஆச்சர்யமாக இல்லை எனக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement