Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தொடரிலிருந்து விலகல்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் டேரல் மிட்சல் ராஜஸ்தான் அணியின் பயோ பபுளில் இருந்து வெளியேறி உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரெய்னாவை நீக்கியது சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணம் - ரவி சாஸ்திரி!
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ரெய்னா இல்லாதது தான் என்று ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இரண்டாவது குவாலிஃபையரில் வெற்றிபெறுவது யார்? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கணிப்பு!
இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் லீக்ஜ் ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022 குவாலிஃபயர் 2: ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் தோல்வி குறித்த் மெண்ட்டர் கம்பீரின் பதிவு!
வலுவான அணியாக கருதப்பட்ட லக்னோ அணி, எலிமினேட்டர் போட்டியில் 14 ரன்களில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தநிலையில், அந்த அணியின் மென்ட்டரான கவுதம் கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எல்லா இடத்திலும் அரசியல் உள்ளது - ஜஸ்டின் லங்கர் குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலியாவின் ஆடவர் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு கிரிக்கெட் வாரியத்துக்குள் இருந்த அரசியல்தான் காரணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஜான் சீனாவாக மாறிய காவலர்; வியப்பில் விராட் கோலி!
ஐபிஎல் போட்டியின் போது ரசிகர் ஒருவர் களத்திற்குள் நுழைந்ததும், காவலர் ஜான் சீனாவாக மாறியதை பார்த்து விராட் கோலியே வியப்படைந்தார்.
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தில் வைரலாகும் ஷிகர் தவானின் இன்ஸ்டா காணொளி!
ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வீடு திரும்பியதால், தனது தந்தை அடித்து, உதைத்தாக ஷிகர் தவான் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆர்சிபி அணி அவர்களை மட்டுமே நம்பி இல்லை - ஆகாஷ் சோப்ரா!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டூ பிளெஸ்ஸிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரை மட்டுமே நம்பியில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
ராஜத் படித்தாரைப் பாராட்டிய விராட் கோலி!
ஐபிஎல் வரலாற்றில் பல சிறந்த இன்னிங்ஸைப் பார்த்திருந்தாலும், ராஜத் பட்டிதார் ஆடிய இன்னிங்ஸைப் போல் நான் பார்த்தது இல்லை என்று ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement