Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
லக்னோவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தது மகிழ்ச்சி - ராஜத் படித்தார்!
ரன் குவிக்க வேண்டும் என்பதில் மட்டுமே எனது போக்கஸ் இருந்ததால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என ராஜத் படித்தார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் நிறைய தவறுகளை செய்துவிட்டோம் - கேஎல் ராகுல்!
இந்த ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமானாலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி எலிமினேட்டர் சுற்று வரை வந்து தோற்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் இந்த தோல்வி குறித்து காரணங்களை விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: இந்த சீசனின் மிகச்சிறந்த செஞ்சுரி இதுதான் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த சீசனின் மிகச்சிறந்த சதம் எனில் அது ராஜத் படித்தாரின் சதம் தான் என ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோவை வீழத்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது ஆர்சிபி!
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
மாற்று வீரராக அணிக்குள் வந்த படித்தார், அதிரடியில் மிரட்டியதன் பின்னணி!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஒற்றையாளாக ஆர்சிபியை காப்பாற்றி ராஜத் பட்டிதார் வியக்கவைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: ராஜத் படித்தார் அபார சதம்; லக்னோவுக்கு 208 டார்கெட்!
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs SL, 2nd Test: மேத்யூஸ், தனஞ்செய அரைசதம்; தப்பிய இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 282 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்; விண்டேஜ் மில்லர் இஸ் பேக் - காணொளி!
முதல் குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: விராட் கோலியின் கேப்டன்சி குறித்து விமர்சித்த சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக், கோலியின் கடந்த கால கேப்டன்ஸி குறித்து விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த ரவி சாஸ்திரி!
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா குறித்து முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement