Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் மெகா ஏலம் 2022: விலைபோகாத உலகக்கோப்பை கேப்டன்கள்!
ஈயன் மோர்கன் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகிய உலக கோப்பை வின்னிங் கேப்டன்கள் இருவரும் ஐபிஎல் ஏலத்தில் விலைபோகவில்லை.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஆல் ரவுண்டர்களுக்கு மல்லுக்கட்டும் அணிகள்!
அல்ரவுண்டர்களுக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்தின் லியான் லிவிங்ஸ்டோன் 11.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
By Bharathi Kannan • 4 years ago
‘தோனிக்கு நன்றி’ - தீபக் சஹார்!
தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக மகேந்திர சிங் தோனிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துக்கும் தீபக் சஹார் நன்றி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் மெகா ஏலம் 2022: முதல் நாள் ஏலம் ஓர் பார்வை!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்றுவரும் நிலையில், நேற்றைய முதல் நாள் ஏலம் குறித்து ஓர் பார்வை இதோ.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் மெகா ஏலம் 2022: யார் இந்த அபினவ் சட்ரங்கனி?
ஐபிஎல் மெகா ஏலத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த அபினவ் சட்ரங்கனியை குஜராத் டைட்டன்ஸ் அணி 2.60 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஷாருக் கானை தட்டித்தூக்கிய பஞ்சாப்!
தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ரூ.14 கோடிக்கு தீபக் சஹாரை தட்டித்தூக்கிய சிஎஸ்கே!
தீபக் சாஹரை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டிய நிலையில், சிஎஸ்கே அணி, ரூ.14 கோடிக்கு அவரை எடுத்து மீண்டும் அணிக்குள் இழுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஹைதாராபாத் அணியில் மீண்டும் நடராஜன்!
தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் ரூ. 4 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் மெகா ஏலம் 2022: விக்கெட் கீப்பர்களை வாங்க ஆர்வம் காட்டிய அணிகள்!
இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனை ரூ. 15.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் மெகா ஏலம் 2022: கடும் போட்டிகளுக்கு இடையே இஷான் கிஷானை மீட்டது மும்பை!
இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனை ரூ. 15.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement