Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்; பிளே ஆஃப்க்கு முன்னேறியது ஆர்சிபி!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: கடும் வீழ்ச்சியை சந்தித்த டிஆர்பி ரேட்டிங்!
ஐபிஎல் தொடர் பெரும் அபத்தை நோக்கி சென்று வருவது, நடப்பு சீசனின் மூலம் தெரியவந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸை கட்டுப்படுத்திய மும்பை பந்துவீச்சாளர்கள்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மும்பைக்கு ஆதரவாக இணையத்தை தெறிக்கவிடும் ஆர்சிபி!
ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறுவது மும்பை இந்தியன்ஸின் கையில் இருப்பதால், மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவளிக்கும் விதமாக ப்ரொஃபைல் படத்தை நீல நிறமாக மாற்றி வைத்துள்ளது ஆர்சிபி.
By Bharathi Kannan • 3 years ago
நாளை வெளியாகும் இந்திய அணி; 5 வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
5 முன்னணி வீரர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் வாசல்கள் திறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகும் முஷ்பிக்கூர் ரஹிம்!
ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து வங்கதேச நட்சத்திர வீரர் முஷ்பிக்கூர் ரஹிம் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
காதலியை கரம்பிடிக்கும் தீபக் சஹார்; வைரலாகும் அழைப்பிதழ்!
இந்திய மற்றும் சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் அவரது காதலி ஜெயா பரத்வாஜை வரும் ஜூன் 1ம் தேதி திருமணம் செய்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக இன்று மும்பை இந்தியன்ஸ் அணி ஆடவுள்ள நிலையில், வலைப்பயிற்சியில் மும்பை அணி பவுலர் அர்ஜுன் டெண்டுல்கர் துல்லியமான யார்க்கர்களை வீசி அசத்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சுனில் கவாஸ்கரின் பேச்சு!
ராஜஸ்தான் - சென்னை அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் சுனில் கவாஸ்கர் பிரயோகித்த வர்ணனை ஒன்று சர்ச்சையாகி உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு இரண்டு புதிய நம்பிக்கைகள் கிடைத்துள்ளன - எம் எஸ் தோனி!
சிஎஸ்கே அணியின் கடைசிப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து எம்.எஸ்.தோனி நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement