Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: பட்லரை கலாய்த்த ஜோஸ் பட்லர்!
என்னிடம் போய் யோசனை கேட்க வந்தீர்களே என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜாஸ் பட்லரை ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி கலாய்த்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனியின் முடிவு வரவேற்கத்தக்கது - சுனில் கவாஸ்கர்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவேன் என்று தோனி அறிவித்திருப்பது அற்புதமான விஷயமாக நான் நினைக்கிறேன் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி அணி மும்பை அணியுடன் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவுக்காக டெல்லி மட்டுமின்றி ஆர்சிபி அணியின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: அஸ்வின், ஜெய்ஸ்வால் அதிரடியில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ஒற்றையாளாய் போராடிய மொயின் அலி; ராஜஸ்தானுக்கு 151 டார்கெட்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்?
அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தியை வழங்கிய தோனி!
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சென்னை அணிக்காக விளையாடுவேன் என்பதை தோனி உறுதி செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பந்துவீச்சில் பதிலளிக்கும் சாய் கிஷோர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் தமிழக வீரர் சாய் கிஷோர் பற்றிய சில தகவல்களை இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 3 years ago
கோலியை விட கங்குலியே சிறந்த கேப்டன் - விரேந்திர சேவாக்!
கங்குலி புதிய வீரர்களை அறிமுகம் செய்தார், ஆதரவளித்தார் அணியைக் கட்டமைத்தார் கோலி இதை செய்யவில்லை என்று அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக்கை பாராட்டிய பிரெட் லீ!
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரெட் லீ புகழ்ந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement