Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த டிக்கெட் விலை!
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலையை அதிகபட்சமாக 65 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயித்து ரசிகர்களுக்கு பிசிசிஐ அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: மும்பையின் வெற்றிக்காக பிராத்திக்கும் ஆர்சிபி!
டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடர் ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுவதற்கு எஞ்சியுள்ள வாய்ப்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ஃபார்முக்கு திரும்பியது குறித்து பேசிய விராட் கோலி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய கிங் கோலி; ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ஆத்திரத்தில் ட்ரெஸ்ஸிங் ரூமை உடைத்து தள்ளிய மேத்யூ வேட்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் 67வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி, குஜராத் மோதிய போட்டியில் மீண்டும் மூன்றாம் நடுவர் சொதப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ஹர்திக் அரைசதம்; ஆர்சிபிக்கு 169 டார்கெட்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: தனது கடின காலங்கள் குறித்து மனம் திறந்த ரிங்கு சிங்!
காயம், அப்பாவின் தவிப்பு என கிரிக்கெட் களத்தில் ரிங்கு சிங் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: அரைமணி நேரம் தாமதமாகும் இறுதிப்போட்டி!
15ஆவது ஐபிஎல் சீசனின் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரன்வீர் சிங் பங்கேற்கின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
என் வாழ்கையில் மிகவும் அழகான நாட்களில் நான் உள்ளேன் - விராட் கோலி
கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு அறிவிப்பு வெளியிடுவேன் என்பது குறித்து விராட் கோலி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement