Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: சுப்மன் கில் அரைசதம்; லக்னோவுக்கு 145 டார்கெட்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ரோஹித்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சர்ச்சையை கிளப்பிய ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு..!
கேகேஆர் அணியின் வீரர்கள் தேர்வில் தலைமைச் செயல் அதிகாரியும் பங்களிப்பார் என கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிடுவார் - தன்வீர் அகமது குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழிக்கப்போகிறார் என்று முன்னாள் வீரர் தன்வீர் அகமது ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ரிஷப் பந்துக்கு அட்வைஸ் வழங்கிய ரவி சாஸ்திரி!
ஐபிஎல் 15வது சீசனில் டெல்லி அணி இதுவரை 11 போட்டியில் விளையாடி 5 போட்டியில் வென்று, 6 போட்டியில் தோல்வியை தழுவியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ஜஸ்ப்ரித் பும்ராவை பாராட்டிய ரோஹித் சர்மா!
கேகேஆர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜஸ்ப்ரித் பும்ராவை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: மும்பை உடனான வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!
நீங்கள் ப்ளேயிங் லெவனில் இன்றைய ஆட்டத்தில் இல்லை என்பதை சகவீரர்களிடம் எவ்வாறு சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. இதே நிலையை நானும் கடந்து வந்திருக்கிறேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: மும்பையைப் பந்தாடியது கொல்கத்தா!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பும்ரா அசத்தல் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா 10 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement