Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: சிஎஸ்கே வீரர்களை கட்டி தழுவிய ஃபாஃப்!
மைதானத்தில் பயிற்சிகாக சென்ற டூப்ளசிஸ், சிஎஸ்கேவின் ஜடேஜா, உத்தப்பா, பிராவோ, தோனி உள்ளிட்டோரை ஓடிச்சென்று கட்டித்தழுவினார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தொடர்ந்து 4 தோல்விகளால் துவண்டு போயுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றியை தொடரும் முனைப்பில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியுடன் மோதவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: வில்லியம்சன் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
இங்கிலாந்து வர்ணனையாளரிடம் கோஹினூரை திருப்பி கேட்ட கவாஸ்கர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ அணிகள் ஆட்டத்தின்போது, முன்னாள் இந்திய அணி வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கோஹினூர் வைரத்தை திருப்பித் தருமாறு கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஹர்திக் அரைசதம்; ஹைதராபாத்திற்கு 163 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஒரே ஓவரில் கவனம் ஈர்த்த குல்தீப் சென்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அற்புதமாக பந்துவீசி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார் இளம் பவுலர் குல்தீப் சென்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: தோனியை ஓப்பனிங்கில் களமிறக்கலாம் - பார்த்தீவ் படேல்
ஐபிஎல் 15ஆவது சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு பார்த்திவ் படேல் ஒரு அதிர்ச்சிகர பரிந்துரையை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: போட்டியின் நடுவே ரசிகர்களை கவர்ந்த இளம்பெண்!
எல்லோரும் ஐபிஎல் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது கேமராமேனின் கவனம் மட்டும் அந்தப் பெண்ணின் மீது இருந்ததாக மீம்களும் வெளியாகின.
By Bharathi Kannan • 4 years ago
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை!
வருகின்ற 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஜடேஜாவுக்கு அனைவரும் ஆதரவளிக்கிறோம் - மைக்கேல் ஹஸ்ஸி!
ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சிப் பற்றி சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கருத்துகளை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement