Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: பந்துவீச்சில் அசத்திய ஹைதராபாத்; 154 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: மும்பைக்கு அட்வைஸ் தந்த விரேந்திர சேவாக்!
மும்பை அணியின் பந்துவீச்சு துறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சஹலை தொங்க விட்ட வீரர்.. "தடை பண்ணுங்க".. சாஸ்திரி ஆவேசம்!
இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹலை 15ஆவது மாடி பால்கனியிலிருந்து தொங்க விட்ட வீரருக்கு ஆயுட்கால தடை விதிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: பஞ்சாப் அணி மீது அனுதாபம் உண்டு - ஹர்திக் பாண்டியா!
பஞ்சாப் அணி மீது எனக்கு அனுதாபம் உண்டு என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாணடியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: தோனி செய்ததை மீண்டும் செய்த திவேத்தியா!
ஐபிஎல் வரலாற்றில் தோனி மட்டுமே செய்த சாதனையை குஜராத் அணியில் விளையாடும் ராகுல் திவேத்தியா படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs BAN, 2nd Test: எல்கர், பவுமா அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் முதல் வெற்றியைக் கைப்பற்றும் முனையில் சென்னை, ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்ட ஷுப்மன் கில்; மீண்டும் பஞ்சாப்பை கதறவிட்ட திவேத்தியா!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராகுல் திவேத்தியாவின் அடுத்தடுத்த சிக்சர்கள் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
நான் பந்துவீசியது இவர்கள் மூவர் தான் சிறந்தவர்கள் - ஆலன் டொனால்ட்!
தனது கிரிக்கெட் கெரியரில் தான் எதிர்த்து ஆடியதில் மிகச்சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் லெஜண்ட் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement