Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: லிவிங்ஸ்டோன் காட்டடி; குஜராத்திற்கு 190 டார்கெட்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சஹாலை தொடர்ந்து பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த உத்தப்பா!
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து தனக்கு மிரட்டல் வந்ததாக ராபின் உத்தப்பா பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடும் சிஎஸ்கே; பயிற்சியாளர்கள் தனி கவனம்!
அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ள சிஎஸ்கே அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
வார்னருடன் களமிறங்கிய வேடிக்கையாக இருந்தது - பிரித்வி ஷா!
வார்னருடன் களமிறங்கியது மிகவும் வெடிக்கையாக இருந்தது என அவருடன் தொடக்க வீரராக விளையாடிய பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: குறைந்த டிஆர்பி; சிக்கலில் பிசிசிஐ!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மவுசு குறைந்துள்ளது, பிசிசிஐக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த சஹால்!
குடிபோதையில் 15ஆவது மாடியில் வைத்து ஒரு ஐபிஎல் வீரர் செய்த செயலைச் சொல்லி அனைவரையும் அதிர வைத்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ரிஷப் பந்திற்கு 12 லட்சம் அபராதம்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஆயூஷ் பதோனியை புகழ்ந்த கேஎல் ராகுல்!
டெல்லி அணிக்கெதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்த ஆயூஷ் பதோனியை, லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: டெல்லி அணியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement