Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
ஐபிஎல் 2024: முக்கிய வீரர்களை கழட்டிவிட்ட ஆர்சிபி; குழப்பத்தில் ரசிகர்கள்!
வரவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் ஆர்சிபி அணி 8 வீரர்களை விடுவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: எட்டு வீரர்களை வெளியேற்றிய சிஎஸ்கே; ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க திட்டம்!
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: டுவைன் பிரிட்டோரியஸை விடுவித்தது சிஎஸ்கே?
வரும் ஐபிஎல் 2024 தொடருக்கான சிஎஸ்கே அணியிலிருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிரிட்டோரியஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் கேப்டன்சியில் ரோஹித் விளையாடுவார் என தோன்றுகிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
ரோஹித் சர்மா இந்த சீசனில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக செயல்பட விடுவார் என்ற வேடிக்கையான உணர்வு எனக்கு தோன்றுகிறது என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: டிரேடிங் முறையில் வீரர்களை மற்றிய ஆர்சிபி - எஸ்ஆர்எச்!
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் ஷபாஸ் அஹ்மதை ஹைதராபாத் அணிக்காகவும், ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் மயங்க் டாகர் ஆர்சிபி அணிக்காகவும் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஸ்டோக்ஸை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஜோ ரூட்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
அடுத்த ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எல்எஸ்ஜி இடமிருந்து ரொமாரியோ ஷெப்பர்ட்டை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்டை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் பரிமாற்றம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
ஐபிஎல் தொடரின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் நவம்பர் மாதத்தில் முழு உடல்தகுதியை எட்ட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் ஒருபோதும் பந்துவீச வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கவே இல்லை - ஷிவம் தூபே!
நான் ஒருபோதும் தோனியிடம் சென்று பந்துவீச வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கவே இல்லை. ஏனெனில் ஒருவேளை நான் பந்துவீச வாய்ப்பு கேட்டு இருந்தால் அது அவரை நான் அவமானப்படுத்துவது போல் என சிஎஸ்கே வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement