Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
‘நான் யாரையும் ஸ்லெட்ஜிங் செய்ய மாட்டேன்’ - கோலியுடனான மோதல் குறித்து நவீன் உல் ஹக் விளக்கம்!
ஐபிஎல் தொடரின் போது பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உடனான மோதல் குறித்து லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் இதுதான் - அம்பத்தி ராயுடு!
அடுத்த உலக கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தான் எதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார் அம்பத்தி ராயுடு .
By Bharathi Kannan • 2 years ago
சாய் சுதர்ஷனுக்கு ஆட்டநாயக விருது என்று நினைத்தேன் - டெவான் கான்வே!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சாய் சுதர்ஷன்தான் ஆட்டநாயகன் விருது வெல்வார் என்று நான் நினைத்தேன் என்று சிஎஸ்கே வீரர் டெவான் கான்வே தெரிவித்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயர்; வைரல் காணொளி!
காஞ்சிபுரத்தில் உள்ள வேத பாடசாலை மாணவர்களுடன் இணைந்து கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயரின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தோனி இந்தியாவில் மிகவும் விரும்பப்படுகிறார் - டெவான் கான்வே!
எம் எஸ் தோனியை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பார்ப்பது மற்றும் அவர் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு நம்பமுடியாதது என டெவான் கான்வே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில் இந்திய அணிக்கான வெற்றிகரமான வீரராக இருப்பார் - கேரி கிரிஸ்டன்!
ஷுப்மன் கில் அவரது பயணத்தின் ஆரம்பத்தில் சச்சின் மற்றும் விராட் கோலி உடன் ஒப்பிடுவது நியாயம் அற்றது என குஜராத் அணியின் பயிற்சியாலர் கேரி கிரிஸ்டன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அதுதான் தோனி. அது அவரது இயல்பு - அம்பத்தி ராயுடு!
கோப்பையை பெற்றுக் கொள்ளும் போது அவருடன் நானும், ஜடேஜாவும் இருக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்ததாக அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கெய்க்வாட் இந்திய அணியின் மிக சிறந்த வீரராக இருப்பார் - வாசிம் அக்ரம்!
சரியான வாய்ப்பு கிடைத்தால் ருத்துராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் மிக சிறந்த வீரராக இருப்பார் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வில்லியம்சன்னின் பாராட்டை பெற்ற சாய் சுதர்சன்!
சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனுக்கு நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியா போன்ற கேப்டன் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் - சாய் சுதர்சன்!
பதிரனா பந்தைத் தாழ்வாக வீசுகிறார். அதனால் நான் இன்னும் கீழே சென்று விளையாடினேன். நான் இதை மிகவும் மனப்பூர்வமாக திட்டமிட்டு செய்யவில்லை என குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement